மரண அறிவித்தல்

திரு. சின்னத்துரை இலிங்கவேலாயுதம்

(ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர், இலங்கை வானொலி முன்னாள் அறிவிப்பாளர், நாடகக் கலைஞர், கவிஞர்)

Tribute Now

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெகிவளை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை இலிங்கவேலாயுதம் அவர்கள் 26.03.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - பவளக்கண்டு தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

புவனேஷ்வரி அவர்களின் அன்புக்கணவரும், எழிலரசி, எழில்வதனன், எழில்வாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

ரவிதாஸ், இனியா, ஷியாம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ரவீனா, சஹானா, இஷாந்த், அஹானா, ஜஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

சிங்காரவேலாயுதம், ஞானசேகரம், சந்திரசேகரம், குலசேகரம், பராசக்தியம்மா, விமலராணி, சிவமலர், சாந்தினி தேவி, இரஞ்சினி தேவி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பேரின்பநாயகி, பொன். கணேசமூர்த்தி மற்றும் சத்தியலட்சுமி, சாந்தலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்