மரண அறிவித்தல்

திரு. சின்னத்தம்பி சின்னத்துரை

Tribute Now

யாழ். புலோலி காந்தியூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னத்துரை அவர்கள் 27.06.2022 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற பூரணம் அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

 

காலஞ்சென்ற பரமேஸ்வரி, கருணேஸ்வரி (கனடா), பாலகிருஷ்ணன்(இலங்கை), சந்திரா(லண்டன்), செல்வராணி (சுவிஸ்), தங்கவடிவேல்(சுவிஸ்), மனோன்மணி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற கந்தையா, சின்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்