மரண அறிவித்தல்

திரு. சின்னத்தம்பி சிவசுப்ரமணியம்

Tribute Now

யாழ். பூநகரி அத்தாயைப் பிறப்பிடமாகவும். பிரித்தானியா London Croydon Coulsdon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

 

 

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அருமைத் தம்பியும் ஆவார்.

 

காலஞ்சென்ற லஷ்மி அவர்களின் அன்புக் கணவரும், சுஜிதா, கவிதா, அரவிந்த் ஆகியோரின் ஆசைத் தந்தையும் ஆவார்.

 

ஐவர், ஸ்டிபென், தேவிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஷக்கரி, ஹரிஷன், ஆஸ்தின், ஷாறா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

 

நீவா, ஏவா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், துஷ்யந்தி, கம்ஷானந்தி, உமாசங்கர், நிஷானந்தி ஆகியோரின் அன்பு ஆசையப்பாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்