மரண அறிவித்தல்

திரு. சின்னதம்பி சத்தியமூர்த்தி

(இலங்கை ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி)

Tribute Now

வடமராட்சி, நெல்லியடி, கரவெட்டி, இலங்கை வங்கி ஒழுங்கை (லக்ஸ்மி தியேட்டர் ஒழுங்கை) ஐ பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.சின்னத்தம்பி சத்தியமூர்த்தி அவர்கள் 10.02.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி - தங்கம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் - இராமாத்தை தம்பதிகளின் மருமகனும் ஆவார். 

 

இவர் தேவியின் அன்புக் கணவரும் ஆவார்.

 

இவர் பொன்னம்பலம் சோதிமதி ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற இலட்சுமி, கனகம்மா (கனடா), கந்தப்பு, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற செல்லத்துரை, வல்லிபுரம் மற்றும் சிவஞ்ஞானம், விமலாதேவி (மணி) ஆகியோரின் சகலனும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்