மரண அறிவித்தல்

திரு. சின்னத்தம்பி தங்கராஜா

Tribute Now

யாழ். சுன்னாகம் வெளிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னதம்பி தங்கராஜா அவர்கள் 02.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி - இளையப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா - நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

தனராணி அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிளா, செந்தூரன், சந்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

அயந்தன், சகானா ஆகியோரின் அன்புமிகு மாமனாரும் ஆவார்.

 

அஸ்வினி, அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், தியாகராஜா, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற மனிமேகலை, மங்கயற்கரசி, சறோஜினிதேவி, மறறும் இராகுநாதன், மனோன்மணி, பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்