மரண அறிவித்தல்

திரு. சின்னதம்பி அல்ஃப்ராட் செல்வராஜா

Tribute Now

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி Alfred செல்வராஜா அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Daniel சின்னதம்பி , Rose செபமணி தம்பதிகளின் பாசமிகு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற சின்னதம்பி வேதசுந்தரம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

உமா அவர்களின் அன்புக் கணவரும்,மீரா, ஜவாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும், Nilay அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மேலும் காலஞ்சென்றவர்களான Dr. Daniel, செல்வராணி, மலர்ராணி, Daniel(தேவா) மற்றும் கணேசராஜா, ஜெயராணி, அருந்தவம், தேவி, Daniel(ஜெயா), Mary, Grace, Mercy ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

 

அத்துடன் காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், பாலசிங்கம், அருள்செல்வம் மற்றும் Una, Dorothy, மனோகரன், சூரி, Rita, கௌசி, இந்திரன், சுவாமி, Lesley , அரவிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்