மரண அறிவித்தல்

திரு. சின்னப்பு தங்கராசா

Tribute Now

யாழ், கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் , கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு தங்கராசா 29.08.2023 செவ்வாய்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் சின்னப்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

சரோஜா அவர்களின் அன்பு கணவர் ஆவார்.

 

சசிகுமார் (லண்டன்) ,செல்வகுமார் (கொழும்பு), சரண்ணியா (லண்டன்) ஆகியோரின் அன்பு தந்தை ஆவார்.

 

கவிதா,ஜனாத்தனி, கிஷாந்தன் ஆகியோரின் மாமனார் ஆவார்.

 

அமைரா , ஜெயிஷ், உமேஷ் , மாணவ் ஆகியோரின் பாட்டன் ஆவார்.

 

விஷ்வலிங்கம்,பரிமளம், சண்முகராசா ,செல்வராணி, தங்கராணி ஆகியோரின் சகோதரன் ஆவார்.

தகவல் - குடும்பத்தினர்