மரண அறிவித்தல்

திரு. சின்னப்பு நடேசபிள்ளை, புவனேஸ்வரி நடேசபிள்ளை

Tribute Now

சின்னப்பு நடேசபிள்ளை (21.10.1935 - 05.11.2022)

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு நடேசபிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர், யாழ் சன்மார்க்க மகாவித்தியாலயம், வேலணை கோட்டக்கல்வி பிரதிப்பணிப்பாளர்) அவர்கள் 05.11.2022 (சனிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தனர்.

 

புவனேஸ்வரி நடேசபிள்ளை (17.04.1941 - 05.11.2022)

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நடேசபிள்ளை அவர்கள் 05.112022 (சனிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தனர்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு - சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், மருமகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (காசியர்) - சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், மருமகனும் ஆவார்.

 

இவர்கள் ஞானபோதினி, Dr.சுபநேசன், திருநேசன், ஞானமஞ்சரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், தந்தையும் ஆவார்.

 

இவர்கள் நகுலன், Dr.விஜயந்தி, சுகந்தினி,Dr.ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியும், மாமாவும் ஆவார்.

 

இவர்கள் சதீஷ், நிரோஷ், தீபிகா, சசிக்கா, ஹரிஷ், திரிஷ்னா ஆகியோரின் பாசமிகு அன்புப் பேத்தியும், பேரனும் ஆவார். 

 

இவர்கள் காலஞ்சென்றவர்களான நேசலெட்சுமி, விமலாதேவி, வேல்முருகோன்பிள்ளை, தையல்நாயகி, பதுமாதேவி, சோமேஸ்வரபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மைத்துனியும் ஆவார்.

 

இவர்கள் காலஞ்சென்றவர்களான வீரகத்தி, கனகரெத்தினம், நடராஜா, ஓங்காரலெட்சுமி, பரராஜசிங்கம் மற்றும் நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகலியும் ஆவார். 

 

இவர்கள் காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(கா-பொ), சோமசுந்தரம், Dr.காசிலிங்கம் மற்றும் லாடாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மைத்துனரும் ஆவார். 

 

இவர்கள் காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, சரஸ்வதி, விநாயகமூர்த்தி மற்றும் அற்புதராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சகலனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்