மரண அறிவித்தல்

திருமதி. சின்னப்பிள்ளை கந்தசாமி

Tribute Now

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், இல 199/7,  முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னப்பிள்ளை அவர்கள் 23.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்று முரசுமோட்டையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னு - பாறிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் - பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயக்குமார், விஸ்வகுமார், சுஜாத்தா, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

உதயா, ஜன்சி, ஜெகன், மலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஷ்வினி, கஷ்னிகா, வினோஜன், விதுசன், சுடர்விழி, எழில், தர்சிகன், பாலவர்ணன், பரணிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

வள்ளிப்பிள்ளை, குஞ்சுப்பிள்ளை, கந்தசாமி, இலட்சுமி, விமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்