மரண அறிவித்தல்

திருமதி. சின்னகண்டு செல்லம்மா

Tribute Now

யாழ். கிளானை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்கண்டு செல்லம்மா அவர்கள் 21-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற சின்னக்கண்டு அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

இராசம்மா, இராஜேஸ்வரி, சந்திரபாலன், இந்திரபாலன், இராஜலக்‌ஷ்மி, பகவதி, குழந்தைவடிவேலு, உதயகர்ணன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

அத்துடன் காலஞ்சென்ற முருகர், சின்னத்துரை, இலக்‌ஷ்மி, சின்னப்பிள்ளை, தெய்வானப்பிள்ளை, துரையர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராசரத்தினம், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், கனகலிங்கம் மற்றும் உஷாதேவி, பரமானந்தன், சியாமாலா வினோதினி, சுவர்க்கவதி ஆகியோரின் அன்பு பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

மேலும் ஜெயந்தன் ரதிக்கா மற்றும் 21 பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும், 27 பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்