மரண அறிவித்தல்

திரு. சின்னையா பாலச்சந்திரன்

Tribute Now

யாழ். மீசாலை அல்லாரை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா பாலச்சந்திரன் அவர்கள் 18-08-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னையா, காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யோகராசா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்ஆவார்.

 

பிறேமகலா அவர்களின் ஆருயிர்க் கணவரும் ஆவார்.

 

ஹம்ஷிகா(A/L 2022 யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி), ஆர்நிகன்(A/L 2024 யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

அத்துடன் காலஞ்சென்ற நாகராசா(நோர்வே), பாலகிருஷ்ணன்(சுவிஸ்), ஞானச்சந்திரன்(நோர்வே), சந்திரவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

மேலும் ரஜனி(நோர்வே), விஜிதா(சுவிஸ்), பிரபாலினி(நோர்வே), பரமானந்தம், தயாபரன், யோகேஸ்வரன்(கனடா), தங்கராணி, யோகராணி(கனடா), தவயோகராணி, தவயோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் - குடும்பம்