மரண அறிவித்தல்

திரு. சின்னையா கனகசூரியர்

Tribute Now

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், வடமராட்சி இலக்கணாவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா கனகசூரியர் அவர்கள் 17.05.2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்தீஸ்வரன் புஸ்பராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,கனகபாஸ்கரி, ரஜிதா, பாஸ்கரி, விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

விஜயகுமார், ஜெயசீலன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

விதூசன், யிதூலன், கோபிஷா, ஷாருசன், கீர்த்தனா, கீர்த்திகா, லிதூணன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்