மரண அறிவித்தல்

திருமதி. இராஜலக்ஷிமி சிதம்பரநாதன்

Tribute Now

யாழ்ப்பாணம் திருநெல்வேலி வடக்கை பிறப்பிடமாகக் கொண்டவரும் தெகிவளை வின்சர் அவெனியுவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி இராஜலக்ஷிமி சிதம்பரநாதன் அவர்கள் புதன்கிழமை 2023.05.24 அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா நாகபூசணி தம்பதிகளின் அன்பு புதல்வி ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அசுவதி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்றவரான சிதம்பரம் ( சைமன் ) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

ஸ்ரீ கனகசபை( physics teacher  - st Thomas college mt Lavinia), ஸ்ரீகாந்தா( engineer -  Canada)  ஆகியோரின் தாயாரும் ஆவார்.

 

லதா (Teacher Arafath M.M.V) நிரஞ்சனா(health care manager Canada ) அன்பு மாமியார் ஆவார்.

 

சியாமளன், கீர்த்தனா, பிரதிக்ஷா(Colombo), சுபிக்ஷா, சாரங்கி (Canada) அவியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

சிந்தாமணி(Malaysia), அமிர்தலிங்கம்(Jaffna), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகலிங்கம், இரத்னசிங்கம், கனகரத்தினம், சிவ முத்து, மனோன்மணி , அமிர்தவல்லி ஆகியோரின் அன்பு சகோதரி ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்