மரண அறிவித்தல்

திரு. சிவராமலிங்கம் வேலாயுதபிள்ளை

Tribute Now

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் வேலாயுதபிள்ளை அவர்கள் 11-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லம்மா(பூமணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்ஆவார்.

 

கலாவதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

காலஞ்சென்ற ரமேஸ், சுரேஸ், பிரகாஸ், கவிதாஸ், விஜிதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

மகேந்திரன், காலஞ்சென்ற தர்மகுலேந்திரன், செல்வரதி, அருளானந்தம், சந்திரதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

சர்மிளா, யாழினி, சுமன்கல்யா, பாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

டிவாணி, டிவ்வியன், டிலன், நிரன், விரன், ஓவியா, ஆரியன், ஜரா, லவீன் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

 

தகவல்  - குடும்பத்தினர்