மரண அறிவித்தல்

திருமதி. சிவநேசர் கமலாம்பிகை

Tribute Now

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் கிழக்கு (East London) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசர் கமலாம்பிகை அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் இரத்தின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி ஆவார்.

 

காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

தர்மலிங்கம் மகாலிங்கம் அவர்களின் அன்புத் தங்கை ஆவார்.

 

சிவநேசர் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

பிரேமிலன், கஸ்தூரி, ஹரிப்பிரஷாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவதர்சினி, டெரன்ஸ், தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

திலகவதி, ஞானசரஸ்வதி, சிவானந்தம், சச்சிதானந்தம், தேவகி, றஞ்சிதம், திருப்பதி, நடராசா, கனகலிங்கம், சந்திராதேவி, சுப்புலக்‌ஷிமி, தங்கவேல், ரமேஷ், சத்தியலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனி ஆவார்.

 

அத்துடன் ஆதவா, அர்ச்சுனா, அனுஷ்க்கா, ஆர்யா, ஆரனிக்கா, ஆதித்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்