மரண அறிவித்தல்

திரு. சண்முகநாதன் யோகேந்திரன் (யோகன்)

Tribute Now

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஐயனார் கோவிலடி, வல்வெட்டி, நீர்கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் யோகேந்திரன் அவர்கள் 04.06.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம் சண்முகநாதன், மயில்வாகனம் இந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நவமணிஐயா சிவகுரு நீலாயதாட்சியம்மா(நீலா) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

நிருதிகா(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,நிகேசன், சாம்பவி, சகானா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சுரேந்திரன்(கொழும்பு), விஜயேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்