மரண அறிவித்தல்

திரு. சேதுகாவலர் மாரிமுத்து

Tribute Now

யாழ். காரைநகர் பாலாவோடை, களபூமியை பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேதுகாவலர் மாரிமுத்து அவர்கள் 07.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்றுஇறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து - குணமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து - ஈஸ்வரி தம்பதியினரின்  மருமகனும் ஆவார்.

 

வடிவாம்பிகை அவர்களின்  அன்புக் கணவரும், தாக்சாயினி, பிரகாசினி ஆகியோரின்  அன்புத் தந்தையும் ஆவார்.

 

கிருசாந்தனின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கௌரியாம்பாள், வேலாயுதம், ஜெகதாம்பாள்,  பாமணி, பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

சர்வேஸ்வரன், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்