மரண அறிவித்தல்

திருமதி. செல்வத்துரை பாக்கியம்

Tribute Now

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி வெடிவைத்தகல்லு, மகாறம்பைக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை பாக்கியம் அவர்கள் 16.08.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி சிதம்பரம் அவர்களின் அன்பு மகளும் ஆவார்.

 

இவர் நாகமுத்து செல்வத்துரை அவர்களின் அன்பு மனைவியும், சுப்புலக்‌ஷ்மி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பாலசிங்கம் (பிரான்ஸ்), ஞானப்பிரகாசம் (லண்டன்), மனோகரன் (இலங்கை), நிமலநாதன் (சுவிஸ்), கருணாகரன் (லண்டன்), பத்மநாதன் (லண்டன்), சீதாலட்சுமி(லண்டன்), பாக்கியலட்சுமி(றாதா- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

இவர் கந்தையா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகுரு, சிதம்பரம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

இவர் கைலாசபிள்ளை, புஸ்பராணி, பாலராணி, பாக்கியதேவி, ஞானேஸ்வரி, தமிழ்மலர், ரமணி, முருகையா (கஜேந்திரா), சிவபாலசிங்கம் (ரவி) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 

இவர் கலைமகள் மோகன், கலைரஜனி, சுயாத்தா ஞானேஸ்வரன், கஜந்தினி கிருபாகரன், சைலஜா சிவானந்தம், கெளசிகா அச்சுதன், ஜானுஜா வருண், பிரசன்னா ஜனனி, பிரியங்கா ஜெயரூபன், பிரகாசினி, பிரதீபன், காலஞ்சென்ற பகீரதன், நிகேசன், நிவிதன், அபினயா, தர்சாயினி அசீம், கர்சன், மீனுகா, பிரவின், ஜமுனா, பிறேந்திரா, யாழினி, கஜீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஓவியா, சீனுஜன், நவீன், மிதுன், கர்ணிகா, டெனிஸ், கிசான், கரீஸ், சுவீன், சந்தோஷ், சுபீட்சா, சச்சின், லக்ஷ்மி, ஐஸ்வர்யா அகானா, பிரிஷா, ரைறன், கியானா, கிசாரா, ஷாம், செரின், பரீட்சித், ஆசிகா, அபிக்‌ஷா, கர்ஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்
 

தகவல் | குடும்பத்தினர்