மரண அறிவித்தல்

திருமதி. செல்வரட்ணம் ருக்மணி

Tribute Now

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம் ருக்மணி அவர்கள் 22.12.2023 (வௌ்ளிக்கிழமை) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி - செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற செல்வரடணம் அவர்களின் அன்பு மனைவியும், மனோகர், மோகனசுந்தரம், காஞ்சனா, சேகர் (கனடா), மகேந்திரன் (கனடா), டக்சினி, சதீஸ்குமார் (லிபியா), ரவிசங்கர் (கனடா), புவிரஞ்சினி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

சியாமளா, வளர்மதி, நகுலேஸ்வரன், கமலேஸ்வரி, கௌசலா, மதிவண்ணன், மஞ்சுளா, துசிமளா, ரஞ்சன், சுதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

வினோபாஜி, சங்கீதா, கயல்விழி, பிரதீபன், ஜெனிதா, கஜித்திரி, சௌதமன், லோஜனா, சஞ்சிகா, நேருசன், சஜீவ், சந்துசன், மிதுசனா, பிரஷாந், லக்சிகரன், சஜீவன், நிருஷாந், கிருஷிகா, கிஷாந், யதுசனா, கவிசனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

துஷாந்தன், டினுஷா, லதுசன், துலக்சன், அட்சரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்