மரண அறிவித்தல்

திரு. செல்வரத்தினம் கிருஷ்ணசெல்வம் (தவம்)

Tribute Now

யாழ் கல்வியங்காடு GPS றோட்டை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் கிருஷ்ணசெல்வம் (தவம்) அவர்கள் 03.10. 2022 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்ததார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் (செல்வம்) - இரத்தினபூபதி அவர்களின் அன்புமகனும் ஆவார்.

 

இவர் சுபலஷ்மி, றட்ணசெல்வம், ஆனந்தசெல்வம், வசந்தகுமாரி, காலஞ்சென்ற இராஜசெல்வம், பானுமதி, இந்துமதி, சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

 

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்