மரண அறிவித்தல்

திரு. செல்வரட்ணம் கதிரவேலு (செல்வன்)

Tribute Now

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் கதிரவேலு அவர்கள் 30.11.2023 (வியாழக்கிழமை) அன்று Toronto வில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு இராமு - ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் இரண்டாவது மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து - முருகுப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

நாகேஸ்வரி அவர்கிள் பாசமிகு கணவரும், மோகன்ராஜ் (மோகன்- கனடா), ரத்மினி (அவுஸ்திரேலியா), ஜெரமி (கனடா), ரவிராஜ் (ரவி-கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற செல்வராஜா, இராஜரட்ணம் (துரை-இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

செல்வத்திரவியம் செல்வராஜா அவர்களின் மைத்துனரும் ஆவார்.

 

ரஜனி மோகன்ராஜ், சுந்தரதாஸ் சங்கரப்பிள்ளை, சியான் சின்னராஜா, தயாநிதி ரவிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மிதுசன், ரசிகா, சுந்தர்தீரன் (தீரன்), பவிதா, கிர்த்திகா, கிசோர்த், கீனன், கியானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்