மரண அறிவித்தல்

திருமதி. செல்வராசா பாலாம்பிகை (வவா)

Tribute Now

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம் கோம்பாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பாலாம்பிகை அவர்கள் 29.08.2023 (செவ்வாய்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி - சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை - கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், சந்திரமோகன் (மோகன்-கனடா), தர்சினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

ஜெகநாதன்(இலங்கை), நிருபா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

கமலாம்பிகை, செல்வநாயகம், புஸ்பராணி, தங்கமலர், கலைச்செல்வி, சகுந்தலாதேவி, பரமநாயகம், இராசநாயகம், தனலட்சுமி, சியாமளா, அருமைநாயகம், தேவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தியாகராசா, வில்வராசா, அரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

அபினிஷன், கவிநயன், பவிசயன், கணாதீபன், டன்சியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்