மரண அறிவித்தல்

திருமதி. செல்வராசா எலிசபேத்தம்மா (பொன்கலன்)

Tribute Now

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா எலிசபேத்தம்மா அவர்கள் 20.12.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சவிரிமுத்து - மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், அருளானந்தம் தம்பு - மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் தம்பு செல்வராசா அவர்களின் பாசமிகு மனைவியும், ஜோஜ் ரவீந்திரன்(நோர்வே), காலஞ்சென்ற யூட் குலேந்திரன்(பிரான்ஸ்), லூக் சுரேந்திரன் (பிரான்ஸ்), பயஸ் பாலேந்திரன் (பிரான்ஸ்), ஜேம்ஸ் தெய்வேந்திரன் (பிரான்ஸ்), சியாமலா தர்ஷினி(பிரான்ஸ்), எட்றியன் ஞானேந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான றாஜேந்திரம், அகஷ்ரின் ரூபி, சேவியர், ஜெயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான ஜெயறாஜா, இம்மானுவேல் மற்றும் பொன்ராசா, காலஞ்சென்றவர்களான கிறிஷ்ரி, நவராஜா, ஜோஜ் மற்றும் அன்ரனி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

றதி, ஜெனற், இவோன், பிறிஜிற், புஷ்பா, லோகேஷ்வரி, ஜெறாட், பிரியாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் பிடறிக், றுக்‌ஷி, தனுஷன், சல்வதோர், தானியா, எலிசபேத், அனா, சகானா, கிளாறா, எறிக், சஜித், சாளினி, லோறோன், சுருதி, தர்ஷிகா, யூட், சஞ்சனா, பாவனா, ஹறீஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்