மரண அறிவித்தல்

திருமதி. குகநேஸ்வரி செல்வராஜா

Tribute Now

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா குகநேஸ்வரி அவர்கள் 10-05-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான குமாரசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

அத்துடன் ஐங்கரன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சாருஜன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

லீறோய் ஆதிஸ் அவர்களின் பாசமிகு அப்பம்மாவும், ஜேய்டன் ஆதித்தியா, சேய்ன் டியான் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

 

மேலும் காலஞ்சென்ற குகநேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,  காலஞ்சென்றவர்களான பழனித்துரை, அன்னலட்சுமி, பாலசிங்கம் மற்றும் பரமேஸ்வரி, கனகரத்தினம், இரத்தினசிங்கம், கலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்