மரண அறிவித்தல்

திருமதி. செல்லத்துரை கனகம்மா

Tribute Now

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்கள் 26.08.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற முருகேசு செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், விக்கினேஸ்வரன், கோகிலவாணி, லலிதகௌரி, செல்வகுமார், ஞானகௌரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

குணசிங்கம், காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், குமாரசாமி, கனகசோதி, அம்பிகை மற்றும் திலகவதி, தங்கராசா, கணேஸ், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

கலாநாயகி, பாஸ்கரன், நடேசலிங்கம், ரூபினி, முன்னநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

சிந்துஜா, தனுஸ், அபிநயா, ஆர்த்தி, திபிஷன், ஆரணியா, நிரோஷன், சகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்