மரண அறிவித்தல்

திரு. செல்லப்பா சுப்பிரமணியம்

Tribute Now

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Hampshire ஐ வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சுப்பிரமணியம் அவர்கள் 06-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சதாசிவம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்  ஆவார்.

 

இராசரத்தினம், கணேசமூர்த்தி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

சஜீவன்(பிரித்தானியா), சஜிப்பிரியா(ஐக்கிய அமெரிக்கா), சைலஜன்(ஐக்கிய அமெரிக்கா), சாய்ராம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சங்கீதா(பிரித்தானியா), வாசன் சுஜித்(சுஜி- ஐக்கிய அமெரிக்கா), மைக்கேலா(ஐக்கிய அமெரிக்கா), லதாங்கி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

அஸ்வின், அக்‌ஷரா, ஷியாம், அருண் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்