மரண அறிவித்தல்

திருமதி. செல்லப்பா சிவபாக்கியம்

Tribute Now

யாழ்ப்பாணம்   நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Meaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சிவபாக்கியம் அவர்கள் 25.10.2023 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், செல்லப்பா - அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.

 

மகேஸ்வரன், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

ராஜம்மாள் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

றமேஸ்குமார், சுதர்சினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்