மரண அறிவித்தல்

திரு. செல்லையா சண்முகலிங்கம்

Tribute Now

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - மாணிக்கம் தம்பதியினரின் அருமை மருமகனும் ஆவார்.

 

கிருபாவதி அவர்களின் அன்புக் கணவரும், மினா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சந்தானலட்சுமி - பாலசிங்கம், பாக்கியவதி - குணரத்தினம், நவரத்தினராசா, கமலாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

 

லோசனாதேவி - குமராசன், ஜனனி - குலன், நளினி - ஶ்ரீரஞ்சன், வதனி - சாந்தன், பிரீத்திக்கா - ஶ்ரீபாலன், அஜந்தன், தாஸ் சிங்கம், பிரியா - நாகேஸ்வரன், சுமன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்