மரண அறிவித்தல்

திரு. செல்லையா பரமேஸ்வரன்

Tribute Now

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Würzburg ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பரமேஸ்வரன் அவர்கள் 01.08.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அகஸ்ரஸ் மார்கிரட் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

நாகேஸ்வரி, காலஞ்சென்ற தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்