மரண அறிவித்தல்

திரு. செல்லையா பாலச்சந்திரன்

Tribute Now

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Werdohl, பிரித்தானியா Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலச்சந்திரன் அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற விஸ்வலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

அமுதா, சுரேகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற நடராஜா, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,குலவீரசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

திருக்குமரன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

அகீஷன், லக்‌ஷியா, ஸ்ரீலயா, ரதுஷன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்