மரண அறிவித்தல்

திருமதி. செபஸ்ரியான அந்தோனிமுத்து

Tribute Now

யாழ். சில்லாலை வடக்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் , கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியான அந்தோனிமுத்து 25-02-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முடியப்பு, மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கவேரியப்பிள்ளை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற அந்தோனிமுத்து அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

அன்ரன், காலஞ்சென்ற லீலா, மாலா, நிமலா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான சுசிலா, ரவீந்திரன் மற்றும் பாக்கியநாதர், மரியதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற ஆரோக்கியம், சாமிநாதர், சின்னப்பு, டோமினிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற பொமியாம்பிள்ளை, மரியம்மா, திரேசா, சாமிநாதர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

செல்வம், குலம், டக்கிளஸ், அன்ரனிற்ரா, அஸ்வின், கிசோன், அனா, ஜோசுவா, சஞ்சீவ், மாறன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ஏவா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.  

 

தகவல் - குடும்பத்தினர்