மரண அறிவித்தல்

திரு. சதாசிவம் பரமலிங்கம்

Tribute Now

யாழ். ஏழாலை தம்புவத்தையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு களவோடையை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் பரமலிங்கம் அவர்கள் 11.05.2023 (வியாழக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,சத்தியப்பிரியா அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

மயூரன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

அரியமலர், சாந்தலிங்கம், காலஞ்சென்றவர்களான புனிதமலர், சறோஸினிதேவி, கணேசலிங்கம், சுந்தரலிங்கம், கருணாகரலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

சாரதா, சிறீஸ்கந்தராஜா, நிர்மலா, பாலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

அபிஷேக், கவீன், யவீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்