மரண அறிவித்தல்

திரு. சசீதரன் நாகராசா

Tribute Now

யாழ் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகாஜனன் சசீதரன் நாகராசா அவர்கள் 26.08.2023 (சனிக்கிழமை) அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், நாகராசா (இளைப்பாறிய சேவியர்) - செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், நாகரத்தினம் - மகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

றாஜினி அவர்களின் அன்புக் கணவரும், சரிக்கா, சபிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

நிரோசன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சிறீதரன், சுசீலா , கிரீதரன் , யசோதரன் ஆகியோ ரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்