மரண அறிவித்தல்

திருமதி. சரோஜா நாகரட்ணம்

Tribute Now

கண்டி குருதெனியைப் பிறப்பிடமாகவும், பல்லேகலையை இருப்பிடமாகவும், தற்போது வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சரோஜா அவர்கள் 24.11.2022 (வியாழக்கிழமை) இயற்கை எய்தினார். 

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி வேலுசாமி - ரட்னவள்ளி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி கருப்பையா – அவர்களின் அன்பு மருமகளும் ஆவார். 

 

இவர் மாரியம்மாஇவர் திரு.நாகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், திருமதி. விஜிதாதேவி, திரு.இலங்கேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் திரு.பத்மநாதன், திரு.சோமசுந்தரம், திருமதி.மீனாம்பாள், திருமதி.செல்வராணி, திரு.சுப்ரமணியம், திருமதி.அமராவதி அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் திரு.திருமதி சுதேஸ்மித்திரனின் அன்பு அண்ணியும் ஆவார். 

 

இவர் திரு.மகேந்திர ராஜதேவர், திருமதி.இந்துமதி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார். 

 

இவர் அபிஷ்கா, துவர்னியா, நிவேதிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்