மரண அறிவித்தல்

செல்வி. சரோஜா நடராஜா

Tribute Now

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜா நடராஜா அவர்கள் 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பூரணம் தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பஞ்சாட்ரம், பவானிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

அத்துடன் சுமதி, தயாளன், சுதன், சுவேதன், சுவேதினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்