மரண அறிவித்தல்

திருமதி. சாரதாதேவி அருளானந்தசாமி (சாரதா)

(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி சட்ட ஆலோசகர் (கொழும்பு))

Tribute Now

யாழ். கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Wellington மற்றும் அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாரதாதேவி அருளானந்தசாமி அவர்கள் 31.10.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் - மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும் ஆவார்.

 

அருளானந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற முகுந்தன், சௌந்தரி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

கயல் சச்சி, கீனன் ஹரன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவஞானபூபதி, லீலாவதி, காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், விமலசந்திரன் மற்றும் சகுந்தலாதேவி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

யோகாம்பிகை, கோபாலசுவாமி, பாலாம்பிகை, இராமநாதன், சிறீரங்கநாதன், பத்மநாதன், ஜெயலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்