மரண அறிவித்தல்

திருமதி. சரஸ்வதி கணேசராசா

Tribute Now

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, நல்லூர், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணேசராசா அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

கணேசராசா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

அத்துடன் கனகானந்தர் அவர்களின் அன்புத் தாயாரும், நித்தியேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

கௌசிகா- வனஜன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், வினிஷ், விஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

மேலும் காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னபூரணம், கந்தசாமி, நித்தியானந்தன் மற்றும் இளையதம்பி, லெட்சுமி, இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பராசக்தி, கிருஸ்ணசாமி, விசுவலிங்கம், திருநாவுக்கரசு, தனபாக்கியம், பத்மநிதி மற்றும் தில்லைநாயகி, பரராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் பவானி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்