மரண அறிவித்தல்

திருமதி. சரஸ்வதி வீரகத்தி

Tribute Now

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி வீரகத்தி அவர்கள் 10.10.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசி - வள்ளிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பன் - சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற வீரகத்தி அவர்களின் அன்பு மனைவியும்,திரவியம் (Holland), இரத்தினம்(வரணி), சிவபாதசுந்தரம்(வரணி), தெய்வேந்திரன் (ஜேர்மனி), காலஞ்சென்ற இராஜேந்திரம், மகேந்திரம்(லண்டன்), கமலாதேவி (Holland), குலேந்திரராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

ராஜதுரை(Holland), காலஞ்சென்ற நடராசா, இந்திரா(வரணி), காலஞ்சென்ற ராஜலட்சுமி, ஜெயந்தி(லண்டன்), குஞ்சுராசா(Holland), சுதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

சுகந்தி(Holland), சுதர்சினி(Holland), சுரேஸ்குமார்(லண்டன்), சதிஸ்குமார் (லண்டன்), சுதர்னா(கனடா), சுரேகா(கொழும்பு), சுதா(கனடா), விஜிதா (பிரான்ஸ்), றஜிதரன்(லண்டன்), சிந்துஷா(ஜேர்மனி), ரூபன்(ஜேர்மனி), சகானா (ஜேர்மனி), சஜிதா(Holland),நிருஷா(Holland), இராஜினி(வரணி), மயூரி (லண்டன்), மேரி(லண்டன்), விபுஷன்(லண்டன்), வர்சிகா(லண்டன்), விதுஷிகா (லண்டன்), விக்னேஸ்வரன்(Holland), யோகன்(Holland), பிரியா (லண்டன்), தர்சினி(லண்டன்), சுதாகரன்(கனடா), ஜகுந்தன்(கொழும்பு), சிறிகாந்(கனடா), றஜீவன்(பிரான்ஸ்), தர்சினி(லண்டன்), சதீஸ்(ஜேர்மனி), கீர்த்தனா(ஜேர்மனி), நிஜிதன்(ஜேர்மனி), றஜீவன்(Holland), மனோகரன் (வரணி), ஜஷானி(ஜேர்மனி), ஈஸ்வர்(ஜேர்மனி), நிதர்ஷன்(ஜேர்மனி), ஆதிஷ்(லண்டன்), டசிதா, அபிஷா, பாலிகா(கனடா), ஆத்மிகா(கனடா), ஷஸ்மிகா(கொழும்பு), சானுஜா(கனடா), நிதிஷ்(கனடா), அதிரா(லண்டன்), ஆரன்(லண்டன்), சறிஜா(பிரான்ஸ்), டிவ்ஜா(பிரான்ஸ்), Adesh(ஜேர்மனி), டிசிதா(ஜேர்மனி), ஆருண்(Holland) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்