மரண அறிவித்தல்

திருமதி. சரஸ்வதி குலசேகரம்பிள்ளை

Tribute Now

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சண்டிலிபபாய், Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி குலசேகரம்பிள்ளை அவர்கள் 15.12.2023 (வௌ்ளிக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி - சின்னத்துரை ஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், குலதேவி, குலராஜன், குலரஞ்சன், சறேஜாதேவி, குலமோகன், குலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சுப்ரமணியம், சண்முகலிங்கம், அன்னலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

லோகேந்திரன், மனோகரன், பாமதி, சிவகுமாரி, ராஜினி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

ஷாரங்கா (கவிவர்மன்), தனுஷன் (சகனா), குபேரன் (கொறலி), குமரன், தர்சன், கானுசன், கரிசன், நளின் (கௌசி), ஆரபி, குலமிரான், குலமிதுன், சிந்துஜா, சாருஜா, சரண்ஜா, கிருஷன், கிருபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

ஷாகவ், சித்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்