மரண அறிவித்தல்

செல்வன். சந்திரமோகன் தேனுஜன்

Tribute Now

கிளிநொச்சி சோலைநகரைப் பிறப்பிடமாகவும், விவேகானந்தநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமோகன் தேனுஜன் அவர்கள் 19.08.2023 (சனிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார் சந்திரமோகன் (ISA கிளி.தெற்கு வலயம்), புகழ்ச்செல்வி (ஆசிரியர் சிவபாத கலையகம்) தம்பதியரின் அன்பு மகனும் ஆவார். 

 

சஹானா (கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி) அவர்களின் பாசமிகு சகோதரனும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்