மரண அறிவித்தல்

திருமதி. சந்திரமணி செல்வராசா

Tribute Now

யாழ்ப்பாணம் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும் மற்றும் திருகோணமலை Sri Lanka, பிரான்ஸ், France ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சந்திரமணி செல்வராசா அவர்கள் 24.01.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அம்மையார் திரு.வேலாயுதபிள்ளை, காலஞ்சென்ற திருமதி.மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற திரு.நாகலிங்கம் - திருமதி.பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் பாசமிகு மனைவியும், செல்வராணி, சந்திரசேகரம், சுதாகரன், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். 

 

இவர் சுந்தரானந்தம், கஜந்தா, பிராகாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பத்மாவதி மற்றும் ஸ்ரீபிரகாஷா, ஸ்ரீபாலகிருஷ்ணன், தில்லைநாயகி, புஸ்பராணி, கனகாம்பிகை, உதயகலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்