மரண அறிவித்தல்

திருமதி. சந்திராதேவி தர்மலிங்கம்

Tribute Now

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சந்திராதேவி தர்மலிங்கம் அவர்கள் 27.05.2023 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு - ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - லக்‌ஷிமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற மார்க்கண்டு தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், செந்தூரன், சிந்துஜெயன், வசிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

மைவிழி, கீர்த்திகா, மச்சலா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

காலஞ்சென்ற பாலசந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

விஜயலக்‌ஷிமி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

கிருஷ்ணி, செயன், லக்‌ஷ்மிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்