மரண அறிவித்தல்

திருமதி. சாந்தினி மகேந்திரன்

Tribute Now

யாழ். கூவில் புலோலி தென்மேற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden Untersiggenthal ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி மகேந்திரன் அவர்கள் 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று சுவிஸில் காலமானார்.
 

அன்னார், காலஞ்சென்ற சரவணை - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சிவகுரு - கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 
 

இவர் சிவகுரு மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், மயூரி, நிசாந், கிஷாந் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 
 

இவர் சிவனேஸ்வரன் (இலங்கை), கனேந்திரன் (சுவிஸ்), புவனேந்திரன்(பிரான்ஸ்), யோகேந்திரன் (சுவிஸ்), சியாமளா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 
 

இவர் அழகேஸ்வரி, சித்திரா, இனிற்ராவதி, பிரியதர்சினி, ஜீவரட்ணம், காலஞ்சென்ற மங்களேஸ்வரி, மஞ்சுளா (இலங்கை), மனோகரன் (சுவிஸ்) , இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 
 

இவர் ஜெனார்ந்தன் (சுவிஸ்), சுபசனா (சுவிஸ்), காலஞ்சென்ற புனிதவதி, பத்மாவதி (லண்டன்), தமயந்தி (சுவிஸ்), வினோதன் (லண்டன்), தயாழினி, ஜெயக்குமார், உதயகுமார், சசிக்குமார், விஜிக்குமார், ராஜ்குமார் (குவைத்), ராதா, சுஜாதா, விஜிதா (சுவிஸ்), லவன் (சுவிஸ்), தர்சன், அஜித், சஜிதா, எழில், துளசி, திவ்யா, நிறோசன், நிறோசா, லக்சன், லக்சியா, தனுஷ், தனுஜா, அனுஜா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார். 
 

இவர் மதீஸ் மாறன், ஜெகமாறன், மதுசா, நிதுசா, அபிசன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
 

இவர் சிவலிங்கம்(ஓய்வுபெற்ற கிராம சேவகர்), காலஞ்சென்ற சிவக்கொழுந்து, ஜெஸ்வீன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும், ரவிராஜ் சித்திரா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார். 
 

இவர் ஜெனீஷ், ஜெய்ஷ், ஜெஷ்னா ஆகியோரின் பாசமிகு அன்பு அம்மம்மாவும், சஜான் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர்