மரண அறிவித்தல்

திருமதி. சாந்தம்மா கந்தசாமி

Tribute Now

கோப்பாயை பிறப்பிடமாகவும் நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சாந்தம்மா கந்தசாமி அவர்கள் 01.07. 2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் வீரகேசரி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பொது முகாமையாளர் (GM)திரு. கந்தசாமி அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

அன்னார் ஸ்ரீ ஸ்கந்தராசா கலாநிதி ஆகியோரின் பாசமிகு மாமியார் ஆவார்.

 

காலஞ்சென்றஆறுமுகம் செல்லம்மா ஆகியோரின் அன்பு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற மகாலிங்கம் அன்னம்மா ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.

 

தியாகராசா ,சிவநாதன், தனபால சிங்கம் ஆகியோரின் சகோதரி ஆவார்.

 

இந்திராணி , நிதிமலர், கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனி ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்