மரண அறிவித்தல்

திரு. சண்முகநாதன் சுப்பையா

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை வடக்கை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சுப்பையா அவர்கள் 15.12.2022 (வியாழக்கிழமை) அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா - பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

இவர் இந்திராணிதேவி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அரவிந்தக்குமரன், ஆனந்தக்குமரன் (கனடா), இதயானந்தக்குமரன் (பிரித்தானியா- லண்டன்), ஈசாநந்தினி (கனடா), உமையானந்தக்குமரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் சிவக்குமார் (கனடா), சுபாஷினி (பிரித்தானியா - லண்டன்), பார்கவி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் | குடும்பத்தினர்