மரண அறிவித்தல்

திரு. சண்முகநாதன் கந்தையா

Tribute Now

யாழ்ப்பாணம் நல்லூர் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சண்முகநாதன் கந்தையா அவர்கள் 11.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.கந்தையா - திருமதி.மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.சின்னத்துரை - திருமதி.செல்வம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற கமலபூசணி அவர்களின் பாசமிகு கணவரும், சதீஸ்குமார், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் வளர்மதி அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

இவர் அன்னலட்சுமி, சரஸ்வதி, தனபாலசிங்கம், தனபாக்கியவதி, லீலாவதி, ரவீந்திரன், மாலதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

 

இவர் ரத்தினம், கனகமணி, தங்கராஜா, பிறைசூடி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

 

இவர் சதுஷா, சனோசன், டனோசன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்