மரண அறிவித்தல்

திருமதி. சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை

Tribute Now

யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை அவர்கள் 28.11.2022 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வயித்திலிங்கம் - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

இவர் வயித்திலிங்கம் சங்கரப்பிள்ளை (சமாதான நீதிமான் JP) அவர்களின் அன்பு மனைவியும், சத்தியவரதன் (வரதன் - கட்டப்பிராய்), நிர்மலா(வசந்தி- நல்லூர்), கிருபாவரதன் (கிருபா- நெடுந்தீவு), கோகுலவரதன் (சிவா- லண்டன்), சந்திரகலா (ஆனந்தி- நல்லூர்), விஜயலதா(ஜெயந்தி - லண்டன்), பத்மவரதன்(பரன் - கனடா), தவமேகலா (சாந்தி- லண்டன்), பானுகலா(கலா - பிரான்ஸ்), அருள்வரதன்(அருள்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

இவர் சிந்தாமணி குணசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான பொன்னையா, தெய்வானைப்பிள்ளை கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சுப்பிரமணியம், சின்னத்தம்பி காங்கேசு, குமாரசாமி, ஐயாத்துரை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

இவர் மஞ்சுளா(கட்டப்பிராய்), சிறிகரன்(நல்லூர்), பாக்கியலட்சுமி(நெடுந்தீவு), சகுந்தலாதேவி (லண்டன்), புவனேந்திரா(நல்லூர்), தருமரத்தினம் (லண்டன்), பொன்மதி(கனடா), செல்வராசா(லண்டன்), சபேசன்(பிரான்ஸ்), ஜானகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

இவர் குமரன், குகப்பிரியன், ஜனகன், துவாரகன், மகிபன், நிருஜன், கினோஜா, மதுஷன், நிரோஷன், கிந்துஜன், அபியதர்சன், விட்டிலன், லக்சினி, யனுசா, தனுசா, அனுராஜ், அபிராஜ், பானுசன், டினோசா, கபிசன், அபிசன், ஆருத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்