மரண அறிவித்தல்

திரு. சங்கர் ஏகாம்பரநாதன்

Tribute Now

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கர் ஏகாம்பரநாதன் அவர்கள் 15.09.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - அன்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான குலசேகரம் - செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், ஏகாம்பரநாதன் - செல்வமலர் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜன் - கிருஷ்ணவேணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

அருள்விழி அவர்களின் அன்புக் கணவரும், செளமியா , சாஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற சுதமதி மற்றும், யோகர் (பிரித்தானியா), சேகர்(கனடா), சுதாகர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

யசோதரா , லோகினி, மலர்விழி, கயல்விழி, நீலவண்ணன், காலஞ்சென்ற மணிவண்ணன் மற்றும் கமலவண்ணன், மணிவிழி, கலைவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

ஞானமலர், இரத்தினசிங்கம், வசந்தமலர், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும் ஆவார்.

 

தர்மலிங்கம், சுதாகரன், மயூரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

நாகராஜேஸ்வரி, ஜெசிதா , கேமலதா , தனலட்சுமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்