மரண அறிவித்தல்

திரு. சாமுவேல் பாலாசிங்கம்

Tribute Now

யாழ். அச்சேலுவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாமுவேல் பாலாசிங்கம் குமாரகுலசிங்கம் அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் குமாரகுலசிங்கம், அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மகனும், சிந்தியா பாலகுமார் அவர்களின் அன்புக் கணவரும், நிஷாந்தன், கிருஷிக்கா, ஜோனதன் ஆகியோரின் அன்பு தந்தையும், சங்கீதா, டேரியன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஹேசல் அவர்களின் அன்பு தாத்தாவும், தேவகுமார், அமுதினி, காலஞ்சென்ற விமலினி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், அன்பநாந்தர், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். தகவல் - குடும்பத்தினர்

இரங்கல்கள்

  • It’s terrible to hear about your loss and I express my sincere sympathy to you and your family Vivin, Friend United Kingdom