மரண அறிவித்தல்

திருமதி. சலோசனி வரதராஜா (கிளி)

Tribute Now

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சலோசனி வரதராஜா அவர்கள் 05.08.2022 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜா - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், நாகலிங்கம் - நாகரத்னம் தம்பதிகளின் அருமை மருமகளும் ஆவார்.

 

இவர் நாகலிங்கம் வரதராஜா (C.T.B) அவர்களின் அருமை மனைவியும், உருத்திரா, குமரா, சுனித்திரா, விக்னேஸ்வரா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

இவர் குணநாதன், காலஞ்சென்ற சத்யபாமா, கமலாம்பாள், காலஞ்சென்றவர்களான லில்லியாபரணம், வைரவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் தவமணி, சிவதாசன், பியவதி, காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன், ரட்னசபாபதி, செல்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 

 

இவர் கீதாஞ்சலி, சிந்துஜா, ராஜேஸ்வரன், ஜெனி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

இவர் அஜித், நிஷா, டினிஷா, மதுஜா, சரண், அபினா, சுசானா, சுசீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவர் ஷர்மிலா, ஷகிலா, ஹம்சா, கிஷான், ராஜா, மனோராஜ் ஆகியோரின் ஆசை அத்தையும் ஆவார். 

 

இவர் சத்யபாலா, கிருஷ்ணபாலா, ஷைலஜா, மீறஜா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார். 

 

இவர் ஆதிரா, அங்கவி, கிருஷ்ணா, ஜஸ்மினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:-  குடும்பத்தினர்